சில தினங்களுக்கு முன்தினம்நான்தமிழ்பேசும்இந்தியன் …ஹிந்திதெரியாதுபோடாஎன்றடீசர்டையுவன்சங்கர்ராஜாஅணிந்திருக்கும்புகைப்படம்வைரலானது. இந்நிலையில்இதற்குஆதரவாகவும்எதிராகவும்பலதரப்பினரும்கருத்துகள்பதிவிட்டுவந்தனர்.
இந்நிலையில் நடிகர் அபி சரவணன், இந்தி தெரியாது போடா போன்ற வாசகங்கள் பிரபலமாகி வருவது தவறான முன்னுதாரணம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று பிரபல காமெடி நடிகர் கருணாகரன் இந்தி தெரியாது போடா என்று எழுதப்பட்ட டீசர்டை அணிந்துள்ளது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களி;ல் வைரல் ஆனது. இதனைத்தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிம் இந்தி தெரியாது போடா என்ர டீ சர்டை அணிந்த புகைப்படம் வைரல் ஆனது.
இதையடுத்து, தற்போது ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது அதில் ஐவர்யராய் ராஜேஷ் 2017 ஆம்க் ஆன்உ டாடி என்ற படத்தில் பிரமோஷனில் தனக்கும் ஹிந்தி தெரியும் என்று பேசியுள்ளார். இதனால் நெட்டிசன்ஸ் அவரைத் திட்டி வருகின்றனர்.