ஜொள்ளு விட்ட இயக்குனர்… ரெக்கார்ர்ட் பண்ணி பணம் பறித்த சர்ச்சை நடிகை!

Webdunia
செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (18:04 IST)
சமீபகாலமாக சமூகவலைதளங்களில் சர்ச்சைகளை உருவாக்கி வரும் அந்த நடிகை பற்றி மற்றொரு செய்தி வெளியாகியுள்ளது.

சமீபகாலமாக கண்ணில் படுபவர்களை எல்லாம் தாக்கிப் பேசி சர்ச்சை நாயகியாக சமூகவலைதளத்தைக் கலக்கி வருபவர் அந்த நாயகி. இவர் நடித்ததென்னவோ ஒற்றை இலக்க படங்கள்தாம். அதிலும் எல்லாம் துண்டு துக்கடா கதாபாத்திரங்கள்தாம். ஆனாலும் தன்னை ஒரு கதாநாயகி போல நினைத்துக் கொண்டு அவர் செய்யும் அலப்பறைகளுக்கு அளவே இல்லை.

இந்நிலையில் அவர் நடித்த ஒரு படத்தின் இயக்குனர் அவரிடம் போனில் பேசும் போது ஆர்வ மிகுதியில் கொஞ்சம் ஜொள்ளை அதிகமாக விட அதை ரெக்கார்ட் செய்துள்ளார் நடிகை. அதை இப்போது வெளியிட போவதாக சொல்லி அந்த இயக்குனரை மிரட்டி ஒரு பெரும்தொகையைக் கறந்துள்ளாராம் அந்த நடிகை.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்