நடிகை ஹனிரோஸ் அழகிற்காக அறுவைச் சிகிச்சை செய்தாரா?

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2023 (14:00 IST)
மலையாள சினிமாவைச் சேர்ந்த பிரபல நடிகை ஹனி ரோஸ். இவர், கடந்த 200 ஆம் ஆண்டு பாய் பிரண்ட் என்ற படத்தின் மூலம் சினிமாவின் அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 14 ஆகும்.

அதபின்னர், தமிழ் சினிமாவில், முதல் கனவே,  சிங்கம்புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து வீரசிம்ம ரெட்டியில் நடித்து பிரலமானார்.

இந்த நிலையில், ஹனிரோஸ் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் அவர் மீது விமர்சனம் எழுந்தது.

இதுகுறித்து  நடிகை ஹனி ரோஸ் அளித்த பேட்டியில்,  சில பவுடர்களை மட்டுமே என் அழகிற்காகப் பயன்படுத்துகிறேன்.  எந்த  அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.

சினிமாவில் கிளாமல் துறையில் இருப்பது லேசான காரியமல்ல…  நம் உடலை அழகாய் படைப்பது கடவுள்தான்… என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்