'கலர்ஸ் தமிழ் டிவி'யில் நடுவராகப் பங்கேற்கும் தனுஷ் பட நடிகை

Webdunia
வியாழன், 23 டிசம்பர் 2021 (17:21 IST)
கலர்ஸ் தமிழ் டிவியில் டான்ஸ்  வெர்சஸ் டான்ஸில் தனுஷ் பட நடிகை கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகிறது.

கலர்ஸ் தமிழ் டிவில் இந்த வார இறுதியில் டான்ஸ் வெசர்ஸ் டான்ஸ்   டிக்கெட்டு  ஃபினாலே சீசன் 2  நடைபெறவுள்ள   நிகழ்ச்சியில் சுமார் 10 அணிகள் பங்கேற்கவுள்ளன.

பிரமாண்டமாக நடைபெறவுள்ள  இ ந் நிகழ்ச்சியில் நடுவர்களாக நடன இயக்குனர் பிரு ந்தா மாஸ்டர், நடிகை குஷ்பு மற்றும் தனுஷின் பொல்லாதவன் படத்தின் அவருகு ஜோடியாக நடித்த ரம்யா நம்பீசன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்