தனுஷ் ஜோடியாகும் ராதிகா ஆப்தே...?

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (11:48 IST)
தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் ராதிகா ஆப்தேயை நாயகியாக்க பேச்சுவார்த்தை நடப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.


 
 
அச்சம் என்பது மடமையடா, வடசென்னை படங்களில் நடிக்கும் தனுஷ் அடுத்து கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் காஸ்டிங் தற்போது நடந்து வருகிறது.
 
தனுஷ் ஜோடியாக நடிக்க ராதிகா ஆப்தேயிடம் பேச்சுவார்த்தை நடத்தயிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 
 
ராதிகா ஆப்தே இப்போதுதான் தனுஷின் மாமனார் ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்தார். உடனேயே மருமகனுடன் நடிக்கும் வாய்ப்பு...
 
மச்சம்தான்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்