தீபிகா படுகோனுக்கு தாலி ரெடி ! விலைதான் ரொம்ப காஸ்ட்லி

Webdunia
ஞாயிறு, 4 நவம்பர் 2018 (17:08 IST)
தீபிகா படுகோனே பதினேழு வயதில் தன் தந்தையின் துணையுடன் மும்பைக்கு வந்தார். முன்னாள் பேட்மிட்டன் வீரரான அவரது தந்தை தீபிகாவின் மாடலிங் முயற்சிக்கு ஆதரவு அளித்து உற்சாகம் ஊட்டினார்.

அதனை தொடர்ந்து ஷாருக்கான் போன்ற முன்னனி நடிகர்களுடன் அடித்து இந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக விளங்கி வருகிறார்.
 
இந்நிலையில் பத்மாவதி திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது  போது ரன்வீர் சிங்கிற்கும் தீபிகாவிற்கும் காதல் இருப்பதாக பேச்சு எழுந்தது.
 
இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதை உறுதி செய்துள்ளனர். இத்தாலியில் திருமணம் செய்வதாக ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
 
மேலும் இதில் தீபிகாவில் கழுத்தில் கட்டும் தாலிக்கு மட்டும் 20 லட்சம் செலவாகியுள்ளதாக தகவல்  தெரினிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்