சர்ச்சை விவகாரம்… பதான் படத்துக்கு ஆதரவு… நடிகர் பிரகாஷ் குரல்!

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (16:31 IST)
பிரபல நடிகை தீபிகா படுகோனேவுக்கு மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர்  நரோத்தம் மிஸ்ரா என்பவர் எச்சரிக்கை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தீபிகா படுகோனே ஷாருக்கானுடன் நடித்த படம் ‘பதான். இந்த திரைப்படத்தின் பாடல் சமீபத்தில் ரிலீசானது. இந்த பாடலில் அவர் ஆபாசமாக உடை அணிந்து நடனம் ஆடியதை அடுத்து அவருக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. 

இந்நிலையில் திரைத்துறையில் இருந்து முதல் ஆளாக நடிகர் பிரகாஷ் ராஜ்  “இதுபோன்ற செயல்கள் அருவருப்பானது. இன்னும் எத்தனை நாளைக்குதான் நாம் இதை பொறுத்துக் கொள்ள போகிறோம்.” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்