மாலத்தீவு ட்ரிப்… வரிசையாக புகைப்படங்களை வெளியிடும் டிடி!

Webdunia
ஞாயிறு, 7 மார்ச் 2021 (15:32 IST)
திரைப்பிரபலங்கள் இப்போது மாலத்தீவுகளுக்கு ட்ரிப் அடித்து வரிசையாக புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்து வருபவரும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்தவருமான டிடி என்கிற திவ்யதர்ஷினி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் நீச்சல் குள வீடியோவை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் மாலத்தீவு சென்றுள்ள டிடி அங்கிருந்து ஒரு சில புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில் இப்போது அவர் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்