பிரபல பாலிவுட் நடிகரும் சூப்பர் ஸ்டாருமான நடிகர் அமீர்கான் குறித்து சில நாட்களாக பேசு பொருளாக இருந்தது. அதில் அவருக்கு கொரொனா தொற்று இருப்பதாகவும் அவர் பரிசோதனைக்குச் சென்றதாகவும் ஏகப்பட்ட வதந்திகள் பரவி மீடியா செய்திகளில் இடம் பெற்றன.
இதுகுறித்து அவர் விளக்கம் அளிக்கையில், எனக்கு கொரொனா பாதிப்பு எதுவும் இல்லை என்றார். இந்நிலையில் இன்று அமீர்கான தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு முக்கியாக செய்தியை பகிர்ந்துள்ளார்.
அதில், ஹலோ எல்லோருக்கும் நான் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன் என் அம்மாவுக்கு கோவிட் 19 ( கொரோனா) நெகட்டிவ். ஒவ்வொருவரின் பிரார்த்தனைக்கு,, நல்ல வாழ்த்துகளுக்கும் என் நன்றி. அன்புடன் எனப் பதிவிட்டுள்ளார்.