நான் மன ரீதியாக உழைத்த கேரக்டர் இது : ரஜினி பட வில்லன் ஓபன் டாக்

Webdunia
புதன், 1 ஜூலை 2020 (15:48 IST)
கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த  காஞ்சனா படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படம்’ லட்சுமி பாம்’ என்ற பெயரில்  தற்போது ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. அவரது இயக்கத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார்.

தற்போது கொரொனா காலம் என்பதால் இப்படத்தை திரையில் வெளியிடாமல் டிஜிட்டடல் வெளியீடாக டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது. இதுகுறித்த விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் அஷ்சய் குமார் நான் இத்தனை வருடம் சினிமா வாழ்க்கையில் இந்த லட்சுமி பாம் படத்தில் நான் மனரீதியாக நடித்துள்ளேன் என்று தெரிவித்து, இப்பத்தில் தான் அதிக டேக்குகள் வாங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்