2011 ஆம் ஆண்டு ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸோடன்பெர்க் இயக்கி வெளியான காண்டஜியன் என்ற படம்தான் அதிகமாகப் பார்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் கொரொனா போன்ற ஒரு கொடூரமான வைரஸ் எப்படி உருவாகி, அது மக்களுக்கு பரவி எப்படி பேரழிவை ஏற்படுத்துகிறது என்பதை விலாவாரியாக காட்டும் விதமாக படம்பிடிக்கப்பட்டு இருந்தது.
இதே போல ட்ரைன் டூ பூசன், வைரஸ், ஏழாம் அறிவி, தசாவதாரம் போன்ற படங்களைப் பற்றியும் இணையத்தில் இளைஞர்கள் விவாதித்து வருகின்றனர்.