200 கோடி ரூபாய் வசூலில் இணைந்த சிரஞ்சீவியின் வால்டர் வீரைய்யா!

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (14:37 IST)
சிரஞ்சீவி தொடர்ந்து ப்ளாப் படங்களாக கொடுத்து வரும் நிலையில் இப்போது வேதாளம் படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.  சமீபத்தில் சிரஞ்சீவி நடித்த வால்டர் வீரைய்யா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் சிரஞ்சீவியோடு ஸ்ருதிஹாசன் மற்றும் ரவிதேஜா ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த படம் வெளியாகி 10 நாட்களில் சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்