இந்த நிலையில் வெங்கடேஷ் பட் வேறொரு சேனல் நடத்தும் நிகழ்ச்சிக்கு செல்ல இருப்பதாக கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சிங்கம் சிங்கிளாகத்தான் வரும் நீங்க சொல்லிட்டீங்க நாங்க ஆரம்பிக்கிறோம் என்று பதிவு செய்து உள்ளதை அடுத்து அவர் புதிய ப்ராஜெக்ட்டில் கமிட் ஆகிவிட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது