சன் டிவி சீரியல்ல் நடிக்கும் பிரபல நடிகை… ரசிகர்கள் ஆச்சர்யம்

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (23:55 IST)
தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படம் காதல். இப்படத்தில் பரத்தின் ஜோடியாக பரத் நடித்திருந்தார்.

இப்படத்திற்குப் பின் அவர் முன்னணி நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு டிஸ்யூம், வல்லவன், கூடல் நகர் கண்ணாமூச்சி ஏனடா உள்ளிட்ட சில படங்களை தவிர அவருக்கு அமையவில்லை.

எனவே கடந்த 2015 ஆம் ஆண்டு அவர் வெங்கட் சந்திரசேகர் என்பவரை  திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியர்க்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் திருமணத்திற்குப் பின் பெரிதாகப் படங்களில் நடிக்காமல் இருந்த சந்தியா,  இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்மணி தொடரில் நடித்து வருகிறார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்