இவர், தமிழில் வாணி ராணி, அரண்மனைக்கிளி, உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் கொரொனா டெஸ்ட் செய்து கொண்டதில் இவருக்கு பாசிட்டி என்று சோதனை முடிவு வந்துள்ளது.
மேலும், இது குறித்து நவ்யா சாமி கூறியுள்ளதவது; எனக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியாகியுள்ளது. சின்னத்திரை தயாரிப்பாளர்கள் நடிகைகள் எனக்கு உறுதுணையாக உள்ளனர். இதை யாரும் சர்ச்சையாக்க வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.