அந்த இங்கீதம் கூட இல்லையா... சனம் ஷெட்டியை ரைட் அண்ட் லெப்ட் விட்ட கமல்

Webdunia
சனி, 24 அக்டோபர் 2020 (16:25 IST)
பிக்பாஸ் வீட்டில் வார இறுதி நாள் என்றாலே சுவாரஸ்யம் கூடிவிடும். வாரம் முழுக்க வீட்டில் நடந்த சன்டை வாக்கு வாதங்களை பஞ்சாயத்து செய்து தீர்த்து வைக்க கமலின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த ஆடியன்ஸிக்கு நல்ல எண்டெர்டைன்மெண்ட் கிடைத்துள்ளது.

இந்த வராம் வீட்டில் சுரேஷை மரியாதையை குறைவாக பேசிய சனம் ஷெட்டியை கமல் வெளுத்து வாங்குவார் என எதிர்பார்த்தது போலவே இந்த இரண்டாவது ப்ரோமோவில் எல்லாருக்குமே தெரியும் நான் எந்த பிரச்னை பற்றி பேச வந்துள்ளேன் என கூறி சனம் ஷெட்டியை கண்டிக்கிறார்.

ஆனால், பிக்பாஸ் வீட்டில் சனம் ஷெட்டிக்கு சப்போர்ட்டாக 11 போட்டியாளர்கள் கைதூக்கியுள்ளனர். ஆனால், வெளியில் ஒருத்தர் கூட இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. பண்ணுறது எல்லாம் சில்லரை தனம், கேட்டால் கேம் அப்படி இப்படின்னு சொல்லுறது. அப்டியே இந்த டிவி குரூப்பிஸம் மூணு பேரை நாக்கு புடுங்குற மாதிரி கேளுங்க கமல் சார்... இது ஆடியன்ஸின் கோரிக்கை.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்