அடித்து துன்புறுத்துகிறார்…இயக்குநர் மீது நடிகை புகார்

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2021 (00:16 IST)
தன்னையும் தனது குடும்பத்தாரையும் அடித்து துன்புறுத்துவதாக நடிகை ஜெனபர் குற்றம்சாட்டியுள்ளார்.

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் வானத்தைபோல, செம்பருத்தி உள்ளிட்ட பிரபல சீரியல்களில் துணை நடிகையாக நடித்துவருபவர் ஜெனிபர். இவர்  சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.

அதில், தான் காதலித்து  வந்த உதவி இயக்குநர் நவீன்குமார்  தன்னிடம் ரூ. 5 லட்சம் வாங்கிக் கொண்டு அதைத் தர மறுப்பதாகவும் தன்னையும் தன் குடும்பத்தாரையும் அடித்துத் துன்புறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்