அதர்வா போலீஸாக நடிக்கும் ‘100’

Webdunia
வெள்ளி, 25 மே 2018 (12:57 IST)
அதர்வா போலீஸாக நடிக்கும் படத்துக்கு ‘100’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
‘டார்லிங்’ படத்தை இயக்கிய சாம் ஆண்டன், தற்போது அதர்வாவை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். ஹன்சிகா மோத்வானி, அதர்வா ஜோடியாக நடிக்கிறார். சாம் சி.எஸ். இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
 
அதர்வா போலீஸாக நடிக்கும் இந்தப் படத்துக்கு ‘100’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். காரணம், அவசர போலீஸ் உதவி எண்ணான 100க்கு அழைக்கும்போது அட்டெண்ட் செய்யும் கால் செண்டர் போலீஸ் பற்றிய கதை இது என்கிறார்கள்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்