அஸ்வின் நடித்த ‘என்ன சொல்ல போகிறாய்’ அடுத்த பாடல் ரிலீஸ்!

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (19:21 IST)
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த அஸ்வின் நடித்துவரும் ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் இந்த படம் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கனவே இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியான நிலையில் தற்போது இன்னொரு பாடல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த படத்தில் இடம்பெற்ற நீதானே என்ற பாடல் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த பாடல் முதல் பாடலைப் போலவே ரசிகர்கள் மனதை கவரும் என்று கூறப்படுகிறது இந்த நிலையில் ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்