✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஆர்யன் கானுக்கு ஜாமீன் - நீதிமன்றம் விளக்கம்
Webdunia
சனி, 20 நவம்பர் 2021 (18:07 IST)
சமீபத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் சொகுசுக் கப்பலில் போதப் பொருள் பயன்படுத்தியதாக 9 பேருடன் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை துரிதமாக நடந்து வரும் நிலையில், ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறித்து மும்பை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
அதில், போதைப் பொருட்களை ஆர்யன் கான் நேரடியாகப் பயன்படுத்தியதற்கான ஆதாரம் இல்லாததால் ஜாமீன் வழங்கப்பட்டது.
தொழிலதிபதி அர்பாஸுக்கும் ஆர்யன் கானுக்கு இடையே வாட்ஸ் ஆப் உரையாடலில் சந்தேகத்திற்கு இடமான தகவல் எதுவுமில்லை எனத் தெரிவித்துள்ளது.
மேலும், ஆர்யன் கான் ஒரே கப்பலில் பயணம் செய்தார் என்பதற்காக அவரை போதைப் பொருள் விவகாரத்தில் தொடர்பு படுத்த முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
ஆர்யன் கானுக்காக 500 மரக்கன்றுகளை நட்ட நடிகை!
ஆர்யன் கான் வழக்கு விசாரணை அதிகாரி மாற்றம்!
28 நாட்கள் சிறையில்... வீடு திரும்பிய ஆர்யன் கான்
ஆர்யன் கானுக்கு ஷூரிட்டி அளித்த முன்னாள் பாலிவுட் நடிகை!
ஆர்யன் கான் நாளை விடுதலை… ஜாமீன் கிடைத்தாலும் காலதாமதம்!
எல்லாம் காட்டு
சினிமா செய்தி
தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகிறதா?.. பின்னணி என்ன?
கார்த்தி நடிக்கும் சர்தார் 2 படத்தின் ரிலீஸ் அப்டேட்!
மிஷ்கின் – விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’ படத்தின் ரிலீஸ் எப்போது?.. வெளியான தகவல்!
தள்ளிப் போகிறதா அர்ஜுன் தாஸின் ‘ஒன்ஸ் மோர்’ ரிலீஸ்!
ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படத்தின் டைட்டில் & முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!
அடுத்த கட்டுரையில்
சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்துடன் மோதுகிறதா ‘யானை’?