சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’ திரைப்படத்தில் அனுஷ்கா?

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (13:37 IST)
சிரஞ்சீவி நடித்துள்ள ஆச்சார்யா திரைப்படம் வரும் 29ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் அனுஷ்கா ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதாக கூறப்படுகிறது 
 
ஆச்சார்யா படத்தில் நடித்த காஜல் அகர்வாலின் கேரக்டர் நீக்கப்பட்ட நிலையில் பூஜா ஹெக்டே ஒருவர் மட்டுமே நாயகியாக இந்த படத்தில் நடித்து உள்ளார் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
 
இந்த நிலையில் இந்த படத்தில்  அனுஷ்கா ஷெட்டி ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளதாகவும் இந்த தகவலை படக்குழுவினர் ரகசியமாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது
 
 ஏற்கனவே சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி படத்திலும் அனுஷ்கா ஒரு சிறு கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்