அந்த இடத்தில் பூ வைத்து போஸ் கொடுத்த அனுபமா - வித்யாச போஸுக்கு ஒரு அளவில்லாம போச்சே!

Webdunia
சனி, 15 மே 2021 (15:22 IST)
நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர். பிரேமம் படத்தின் பிரமாண்ட வெற்றி அவரை மக்களிடையே பிரபலப்படுத்தியது. இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷின் கொடி படத்தின் மூலம் தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கினார். 
 
குறுகிய காலத்தில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து பெயர்பெற்ற இவர் தொடர்ச்சியாக தெலுங்கு, கன்னட படங்களில் தலை காட்ட ஆரம்பித்து வந்தார். ஆனால்,  திடீரென நடிப்புக்கு முழுக்கு போட்டார். சமூகவலைத்தளங்களில் மட்டும் எப்போதும் ஆக்ட்டிவாக செயல்பட்டு வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாஸ்க்கில் பூ வைத்து போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பூ வைக்குறதுக்கு வேற இடமே இல்லையா? என நெட்டிசன்ஸ் அவரை விளாசியுள்ளனர். 
 
இந்நிலையில்  சமீபத்தில் அட்டை படத்திற்கு போட்டோ ஷூட் நடத்தியுள்ள அனுபமா ஈரமான உடையணிந்து அளவான கவர்ச்சியை அழகாக வெளிப்படுத்தி போஸ் கொடுத்ததோடு அந்த புகைப்படத்தை இன்ஸ்டாக்ராமிலும் பகிர்ந்துள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anupama Parameswaran (@anupamaparameswaran96)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்