பேண்ட் போடாமல் காபி குடிக்கும் அனு இம்மானுவேல் – ரசிகர்களின் மனம் கவர்ந்த புகைப்படம்!

Webdunia
வியாழன், 30 ஜூலை 2020 (14:46 IST)
பிரபல நடிகையான அனு இம்மானுவேல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் புகைப்படம் ஒன்றின் மூலம் கவனம் ஈர்த்துள்ளார்.

கொரோனா காலத்தில் படப்பிடிப்புகள் இல்லாததால் நடிகைகள் இன்ஸ்டாகிராமே கதியென்று கிடக்கின்றனர். அதனால் தினமும் தங்களை தாங்களே வித்தியாசமாகவும் கவர்ச்சியாகவும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து பதிவேற்றி ரசிகர்களை உற்சாகமூட்டி வருகின்றனர்.

அந்த வரிசையில் மாளவிகா மோகனன், ஷாலு ஷம்மு, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்ட நடிகைகள் வரிசையாக புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் இன்று அனு இம்மானுவேல் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் மேல் சட்டை மட்டும் அணிந்து கீழே பேண்ட் போடாமல் கவர்ச்சியாக கையில் காபி கப்பை வைத்துக் கொண்டு இருக்கிறார். இந்த போட்டோ ரசிகர்களை பெரிதும் கவர இன்ஸ்டாகிராம் வைரலானது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்