ஒரு பெண் காண்டம் வாங்கினால் என்ன தப்பு? அக்சராஹாசன் கேள்வி

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (18:48 IST)
ஒரு பெண் காண்டம் வாங்கினால் என்ன தப்பு என்றும் பாதுகாப்பாக செக்ஸ் செய்வதில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன் கூறியுள்ளார்
 
 அக்ஷர ஹாசன் நடிப்பில் வெளியான அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்ற திரைப் படத்தின் புரமோஷன் விழாவில் சமீபத்தில் அக்சராஹாசன் கலந்து கொண்டார் 
 
இந்த விழாவின் போது கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் பதில் அளித்த போது ஒரு பெண் தனியாக கடைக்கு சென்று காண்டம் வாங்கினால் என்ன தவறு என்றும் செக்ஸ் என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்றும் அதனை பாதுகாப்பாக செய்வதில் எந்தவித தவறும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்