தளபதி விஜய்யின் பேட்டி: சன் டிவியில் ஒளிபரப்பாகும் தேதி இதுவா?

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (18:47 IST)
தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது.  இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் சன் டிவியில் விஜய் உள்பட பீஸ்ட்  படக்குழுவினர் விரைவில் கலந்து கொள்ளும் பேட்டி விரைவில் ஒளிபரப்பாகும் என்று கூறப்பட்டது.
 
இந்த இன்று இந்த பேட்டியின் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி இந்த பேட்டியை சன் டிவியில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
இதனால் விஜய் ரசிகர்கள் இந்த பேட்டியை மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்