லடாக்கில் பிரபல நடிகையுடன் அஜித்...வைரல் புகைப்படம்

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (21:26 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார் லடாக்கில் பிரபல நடிகையுடன் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்போது வினோத்குமார் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில், அஜித்61 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்த கட்ட ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இதற்கிடையே தற்போது தன்  நண்பர்களுடன் வட  மா நிலத்தில் அஜித்குமார் பைக் ரைட் செய்து வருகிறார்.

இன்று, நடிகர் அஜித்குமார்   பிரபல நடிகை மஞ்சு வாரியர், மற்றும் நண்பர்களுடன் லடாக்கில் பைக் ரைடின் போது எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்