இந்த நிலையில், நாட்டில் பல்வேறு முக்கிய திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்து வரும் நிலையில், வரும் 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறும் என உறுதி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பிரதமர் மோடியின் உணவு செலவு என்ன என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒருவே கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு, பிரதமர் அலுவலகம், பிரதமர் மோடி பதவியேற்றது முதல் தனது உணவுச் செலவுக்கு அரசியன் பணத்தில் 1 ரூபாய் கூட பயன்படுத்தவில்லை எனவும், தனது சொந்தப் பணத்தைத்தான் பயன்படுத்துவதாகவும் தெரிவிப்பட்டுள்ளது.