இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி தினம் கொண்டாடப்பட்டது. அன்று, திரைப்பட நட்சத்திரங்களும் ரசிகர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துனர். இந்த நிலையில், பிரபல இந்தி சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தன் குடும்பத்தினருடன் இணைந்து விநாயகர் சதுர்ச்சி விழா கொண்டாடினார்.
தற்போது புதிய படத்தில் கவனம் செலுத்தி வரும் அவர், விநாயகர் சதுர்ச்சி விழாவை தன் தங்கை அர்பிதா வீட்டில் கொண்டாடினார். அப்போது, விநாயகர் சிலை முன் நின்று, சூடம் ஏற்றி, தட்டுடன், ஆரத்தி சுற்றிக் காட்டினார்.