அஜித் நடிக்கும் விவேகம் படத்தின் வைரலாகும் புகைப்படங்கள்; நியூ அப்டேட்!

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (12:30 IST)
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் ஆகியோர் விவேகம் படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தில், அக்ஷரா ஹாசன் மற்றும் விவேக் ஓபராய் இருவரும் முக்கிய வேடங்களில்  நடித்துள்ளனர். 


 
 
அஜித் ரசிகர்கள் அனைவரும் எப்போது விவேகம் படத்தின் அப்டேட் வரும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர். விவேகம் படத்தின் ஆரம்பத்தில் வெளியான அஜித்தின் ஸ்டில் தொடங்கி, டீசர், பாடல் என அனைத்திற்கும் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகர்த்து கொண்டே வருகிறது.



 
இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி படத்தை பிரமாண்டமாக வெளியிடப் போகிறோம் என்று கூறியுள்ளார். இந்நிலையில் அஜித்தின் விவேகம் படத்தின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.



அடுத்த கட்டுரையில்