உடல் எடை கூடி ஷாலினி இப்படி மாறிட்டாங்களே! படம் உள்ளே

Webdunia
திங்கள், 3 செப்டம்பர் 2018 (17:39 IST)
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி. இவர் காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
 
அமர்க்களம் படத்தில் அஜித்துடன் நடித்த போது அவருடன் ஏற்பட்ட காதலுக்கு பின் திருமணம் நடந்தது.
 
அதை தொடர்ந்து ஷாலினி படங்களில் நடிப்பதையே நிறுத்திவிட்டார், இந்த தம்பதியினர்களுக்கு அனோஷ்கா, ஆத்விக் என்ற இரண்டு குழந்தைகள்.
 
ஷாலினி தற்போது கொஞ்சம் உடல் எடை அதிகரித்து ஆளே மாறிவிட்டார், சமீபத்தில் ஒரு புகைப்படம் வெளியானது, இதில் ஷாலினியை பார்த்த அனைவருக்கும் ஆச்சரியம் தான். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்