நீ இல்லனா என்ன வாழ முடியாதா? தனுஷ் ஸ்டைலில் ரிப்ளை கொடுக்கும் ஐஸ்வர்யா!

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (10:01 IST)
நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லேட்டஸ்ட் மாடர்ன் ஸ்டைல் போட்டோஸ் இணையத்தில் வைரல்!
 
சூப்பர் ஸ்டார் என்று கோலிவுட் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த 2004ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 
 
இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே திடீரென இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். 
 
விவகாரத்திற்கு பின்னர் தன் வாழ்க்கையை வாழ ஆரம்பித்திருக்கும் ஐஸ்வர்யா தற்போது மாடர்ன் உடையில் ஹெரோதியின் ரேஞ்சுக்கு இறங்கி மாஸாக போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார். 
40 வயசிலும் நான் கெத்தா தான் இருக்கேன் என தனுஷுக்கு சொல்லாமல் சொல்லிவிட்டார். இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்