சமுத்திரக்குமாரி பூங்குழலியின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!

Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (10:41 IST)
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தனுஷுக்கு ஜோடியாக ஜகமே தந்திரம் எனும் படத்தில் நடித்ததை அடுத்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்த படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றாலும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. இந்நிலையில் அடுத்த படங்களுக்கான வாய்ப்புகளைப் பெறும் விதமாக தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் ரிலீஸான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி வேடத்தில் நடித்து கவனத்தை ஈர்த்தார். இதையடுத்து தொடர்ந்து சில மலையாளப் படங்கள் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்