கையில் சிகரெட்… புகை மண்டலத்துக்கு இடையே ஜகமே தந்திரம் கதாநாயகி!

Webdunia
சனி, 14 ஆகஸ்ட் 2021 (10:00 IST)
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கையில் சிகரெட் வைத்துக்கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தனுஷுக்கு ஜோடியாக ஜகமே தந்திரம் எனும் படத்தில் நடித்ததை அடுத்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்த படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றாலும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. இந்நிலையில் அடுத்த படங்களுக்கான வாய்ப்புகளைப் பெறும் விதமாக தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இப்போது கையில் சிகரெட் வைத்துக் கொண்டு அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்