எனக்கும் பாலியல் தொல்லை கொடுத்தார்கள்: நடிகை அதிதி ராவ் பகீர்

Webdunia
செவ்வாய், 31 ஜூலை 2018 (13:38 IST)
பாலிவுட்டில் தனக்கு சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாக  நடிகை அதிதி ராவ் கூறியுள்ளார்.



மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அதிதி ராவ். தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் பாலிவுட்டில்  பாலியல் தொல்லையைச் சந்தித்துள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தெலுங்கு நடிகை ஶ்ரீ ரெட்டி சினிமா துறையில் உள்ள பாலியல் தொல்லை குறித்து பகிரங்கமான கருத்துகளை கூறிய நிலையில், இப்போது  அதிதி ராவின் இந்தக் கருத்தால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்