பட வாய்ப்புகள் இல்லாமல் பணத்திற்காக விபரீத முடிவெடுத்த நடிகை

Webdunia
ஞாயிறு, 28 மே 2017 (18:50 IST)
பட வாய்ப்புகள் இல்லாததால் பிரபல நடிகை விபரீத் முடிவு ஒன்றை எடுத்துள்ளாதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
தமிழ் சினிமாவில் வலம் வரும் அண்ணன், தம்பி நடிகர்கள் இருவருடனும் நடித்த நடிகை தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். தம்பி நடிகருடன் நடித்த படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். ஆனால் அந்த படம் தோல்வியடைய அண்ணன் நடிகர் கூட நடித்த மாஸ் படம் சற்று ஆறுதல் அளித்தது.
இருந்து அவருக்கு தமிழ் சினிமாவுக்கு வாய்ப்புகள் இல்லை.
 
இதனால் வேறு மொழி படங்களில் நடிக்கலாம் என சென்றவருக்கு அங்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தற்போது மாடலிங் துறைக்கு சென்றுவிட்டாராம். இவரின் இந்த விபரீத முடிவுக்கு இவரே ஒரு அருமையான காரணத்தை கூறி வருகிறாராம்.

அதாவது,
 
சினிமாவை விட மாடலிங் துறையில் அதிகமாக சம்பாதிக்க முடியும் என கூறி வருகிறாராம். ஆனால் உண்மை என்னவென்றால் வாய்ப்புகள் இல்லாதது தான் காரணம் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்