மீண்டும் ஹரிஸ் கல்யாணுடன் ஜோடி சேரும் நடிகை..இயக்குநர் இவர் தான்!!!

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (21:32 IST)
பியார் பிரேமா காதல் என்ற படத்தின் இயக்குநரின் அடுத்த படத்தில் மீண்டும் ஹரிஷுடன் இணைவுள்ளா ந்டிகை பிரியா பவானி.

இயக்குநர் இளன் இயக்கிய பியார் பிரேமா என்ற படத்தில் ஹீரோவாக நடித்தவர் ஹரீஸ் கல்யாண். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ரைசா.

இதற்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் அறிமுகமான ஹரீஸ் கல்யாணுக்கு இப்படம் நல்ல வரவேற்பைக் கொடுத்தது.

இந்நிலையில் ஹரிஸ் கல்யாண் மீண்டும் ரைசாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இப்படத்தை இயக்குநர் இளன் இயக்கவுள்ளார்.

சமீபத்தில், ஹரீஸ் ரஜினி,கமல்,ஷாருக்கான் போன்ற கெட்டப்புகளில் இருப்பது போன்ற இப்படத்தின் போஸ்டர்கள்  வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்