சாந்தினி ஒரு ஷோபனா ரசிகை

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (15:44 IST)
நடிகை சாந்தினி அரைடஜன் படங்களுக்கு மேல் நடிக்கிறார். அதில் பிருத்வியுடன் நடிக்கும் காதல் முன்னேற்ற கழகமும் ஒன்று. இந்தப் படம் எண்பதுகளில் நடக்கும் கதை.


 
 
எண்பதுகளில் பெண்கள் எப்படியிருப்பார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஷோபனா நடித்த பல படங்களை உதாரணத்துக்காக பார்த்திருக்கிறார் சாந்தினி. முன்னாள் நடிகைகளில் ஷோபனா சாந்தினியின் பேவரைட்.
 
நான் அவளை சந்தித்த போது படத்திலும் சாந்தினிதான் நாயகி. இந்தப் படத்தின் கதை தொண்ணூறுகளில் நடப்பது போல் எழுதப்பட்டுள்ளது.
 
சாந்தினி என்றால் ப்ரீயட் நடிகை என்று முத்திரை குத்திவிடப் போகிறார்கள்.
அடுத்த கட்டுரையில்