வலிமை ஹீரோயின் ஹூமா குரேஷியின் ஸ்டன்னிங் லுக் ஆல்பம்!

vinoth

சனி, 27 ஏப்ரல் 2024 (11:20 IST)
பாலிவுட் நடிகையான ஹூமா குரேஷி தமிழில் காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார். அதன் பிறகு இப்போது அஜித்துக்கு ஜோடியாக வலிமை படத்தில் நடித்திருந்தார்.  இரு படங்களிலும் அவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

ஆனால் அதன் பிறகு வேறு எந்த தமிழ் படத்திலும் அவர் நடிக்கவில்லை. ஆனாலும் தமிழ் ரசிகர்கள் இன்னும் அவரை மறக்கவில்லை.இப்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் அவர், சமூகவலைதளங்கள் மூலமாக தமிழ் ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார்.

அவர் பகிரும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் உடனடியாக வைரலாகின்றன. அந்த வகையில் இப்போது அவர் ஸ்டைலான கிளாமர் உடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Huma Qureshi (@iamhumaq)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்