செல்ல பிராணியோடு வைப் பண்ணும் அனுபமா பரமேஸ்வரன்!

Webdunia
புதன், 24 மே 2023 (12:26 IST)
2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் அந்த நடிகை. அந்த படத்தின் அபரிமிதமான வெற்றியால் மூன்று நாயகிகளுமே பிரபலமானார்கள். அதில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரனுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் இந்திய கிரிக்கெட் வீரர் அனுபமா பரமேஸ்வரனோடு காதல் உள்ளதாக கிசுகிசுக்கள் பரவியதால் ஹாட் டாபிக் ஆனார். ஆனால் பூம்ராவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. இப்போது சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் நிலையில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய செல்ல நாய்க்குட்டியோடு எடுத்துக் கொண்டுள்ள புகைப்படத்தை வெளியிட அவை இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anupama Parameswaran (@anupamaparameswaran96)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்