இப்படி ஒரு அழகியை பார்க்கத்தான் மனசு ஏங்கி கிடந்துச்சு... ட்ரடிஷனல் லுக்கில் ஆத்மிகா!

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (20:30 IST)
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். அவரின் முதல் படமே சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, நல்ல நல்ல கதைகள் கிடைக்கும் என அவர் எதிர்பார்த்தார். 

ஆனால், அவருக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. புது நடிகைகளின் வரவால் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இதனால் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது சிகப்பு நிற சேலையில் அழகிய தேவதையாய் அனைவரையும் வசீகரித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்