நடிகர் விஜய்யின் சிறுவயது கியூட் புகைப்படம் ...இணையதளத்தில் வைரல்

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2020 (20:41 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் சினிமாத்துறைக்கு வந்து 28 ஆண்டுகள் ஆகிறது. எனவே இதைக் கொண்டாடும் வகையில் அவரது ரசிகரள் தீவிரமாக டுவிட்டரில் அட்டவணை போட்டு இயங்கி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் நடிப்பில் இந்த ஆண்டில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதும் ரிலீஸுக்குத் தயாராகியுள்ள படம்  மாஸ்டர். இப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய் தனது குழந்தைப் பருவத்தில் தனது தாய் ஷோபாவுடம் ஒரு திருமணத்தில் கலந்துகொண்டதுபோன்ற புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. #master #vijay #28yearsofvijay 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்