நடிகர் சிவகார்த்திகேன் படத்திற்கு எதிர்ப்பு

Webdunia
சனி, 9 அக்டோபர் 2021 (22:18 IST)
தமிழ் சினிமாவில் இளம் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்திற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் டாக்டர். இப்படத்தை திலீப்குமார் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் வரும் ஒரு காட்சியில் விளையாட்டில் தோல்வியுற்ற ஆணிற்கு  நைட்டி அணிவித்து, ஒரு பூவை தலையில் வைத்து, பெண்போல சித்தரித்துள்ள காட்சிகளுக்கு மகளிர் அமைப்புகள் எதிர்ப்பு  தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்