பிக்பாஸ் நடப்பு சீசனில் கலந்துகொண்டுள்ள 16 போட்டியாளர்களில் ஒருவரான நமீதா மாரிமுத்து இன்றைய பிரமோவில் இடம்பெறவில்லை. இதனால் அவர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தகல் வெளியாகிறது. மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து முதல் வாரத்திலேயே ஒருவர் வெளியேறி உள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.