ஆமிர்கான் இயக்கத்தில் வெளியான தாரே ஜமீன் பார் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் டிரைலர் தற்போது வெளியாகி கவனம் பெற்றுள்ளது. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கூடைப்பந்து அணி ஒன்றை உருவாக்கி, அதை போட்டியில் வெற்றிபெற வைக்கு பயிற்சியாளராக அமீர்கான் இந்த படத்தில் நடித்துள்ளார்.