✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
நாளை தியேட்டரில் ரிலீஸாகும் 9 படங்கள்
Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2023 (16:09 IST)
இந்திய சினிமாவில் தமிழில் குறிப்பிடத்தக்க அளவில் சினிமாக்கள் வாரம்தோறும் வெளியாகிறது.
அதன்படி, விஜய், அஜித், ரஜினி,கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் பண்டிகை, விழா மற்றும் விடுமுறை தினங்களில் வெளியாவது வழக்கம்.
அதேபோல் மற்ற நடிகர்கள் சிறுபட்ஜெட் படங்கள் மற்ற தினங்களிலும், வெள்ளிக்கிழமை வெளியாகிறது.
அந்தவகையில் நாளை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் ஒரே நாளில் 9 படங்கள் ரிலீஸாகவுள்ளன.
அதன்படி, திரிஷாவின் தி ரோட், விஜய் ஆண்டனியின் ரத்தம், விக்ரம் பிரபுவின் இறுகப்பற்று, மதுர் மிரட்டலின் 900, சாட் பூட் த்ரீ ,வனிதா விஜயகுமாரின் தில்லு இருந்தா போராடு, ஆடுகளம் நரேனின் இந்தக் கிரைம் தப்பில்லை, எனக்கு என்டே கிடையாது மற்றும் என் இனிய தனிமையே ஆகிய 9 படங்கள் ரிலீஸாகவுள்ளது.
ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
அமுதன் சினிமாட்டிக் யூனிவர்ஸா?.. வித்தியாசமான ரத்தம் படத்தின் ப்ரமோஷன்!
ஒருவழியா ட்ரெய்லருக்கு முன்னாடியாவது போஸ்டர் வந்துச்சே! – லியோ படத்தில் த்ரிஷாவின் போஸ்டர் வைரல்!
விஜய்யின் 'லியோ' படத்திற்கு சென்சார் சான்றிதழ்
விடாமுயற்சி ஷீட்டிங் எங்கு தெரியுமா?
நான்கு வழிச்சாலையாகும் பழனி - திண்டுக்கல் சாலை.. பணிகள் ஆரம்பம்..!
எல்லாம் காட்டு
சினிமா செய்தி
பாலிவுட் போனது மொத்த கெட்டப்பும் சேஞ்ச் போல… கீர்த்தி சுரேஷின் புகைப்பட தொகுப்பு!
மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!
இயக்குனர் ஹரியின் படத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?
100 ஆவது படத்துக்காக மின்னல் வேகத்தில் செயல்படும் ஜி வி பிரகாஷ்…!
விடுதலை படத்துக்காக புலவர் கலியபெருமாளின் குடும்பத்துக்கு படக்குழு கொடுத்த உரிமைத் தொகை!
அடுத்த கட்டுரையில்
மாடர்ன் ட்ரஸ்ஸில் போஸ் கொடுத்த திவ்யா துரைசாமி… கமெண்ட்ஸில் எல்லை மீறும் ரசிகர்கள்!