2-ம் திருமணம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் - தமிழ அரசு!
தமிழ்நாடு அரசு பணியாளர் சட்ட விதியின் படி முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது அரசு ஊழியர் இரண்டாம் திருமணம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் என கூறியுள்ளது. மேலும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.