விஜய் சினிமாவுக்கு வந்து 28 ஆண்டுகள்… டுவிட்டரை தெறிக்க விடும் ரசிகர்கள்…
திங்கள், 30 நவம்பர் 2020 (20:42 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவரது ரசிகர்கள் இவரைத் தமிழ் சினிமாவில் ராஜா என்று கொண்டாடி வருகின்றனர்.
நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் விஜய், வரும் டிம்சம் 4 ஆம் தேதியுடன் நடிக்க வந்து 28 ஆண்டுகள் ஆகப்போகிறது.
இந்நிலையில் இதைக்கொண்டாடும் விதமாக #28YearsOfVIJAYISM என்ற ஹேஸ்டேக் உருவாக்கி டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
வரும் 2021-ல் ஜனவரியில் பொங்கலுக்கு விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Get Ready For Massive Announcement Regarding The TAG Celebration For #28YearsOfVIJAYISM