தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் வறுத்த சேமியாவை சேர்க்கவும். சேமியா பாதி வேகும் வரை விட்டு, பிறகு அத்துடன் பால் சேர்க்கவும். தொடர்ந்து கலக்கிவிடவும். மீதமுள்ளப் அதாவது குங்குமப்பூ, ஏலக்காய் பொடி, சர்க்கரை, முந்திரி, காய்ந்த திராட்சை அத்துடன் சேர்த்து, நன்றாக கலக்கி, சூடாக பரிமாறவும். சுவையான சேமியா பால் பாயாசம் தயார்.