இந்திய அணியில் எந்தந்த வீரர்கள் விளையாட வாய்ப்புள்ளது என்பது குறித்து விவிஎஸ் லக்ஷ்மன் வெளியிட்டுள்ளார்.
இந்திய அணி டி 20 உலகக்கோப்பைத் தொடருக்கு ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் முகாமிட்டுள்ளது. இந்திய அணி தனது முதல் போட்டியில் ஞாயிற்றுக் கிழமை பாகிஸ்தான் அணியோடு மோதுகிறது. இந்நிலையில் இந்திய அணியில் எந்தந்த வீரர்கள் விளையாட வாய்ப்பு அதிகம் என்பது குறித்து முன்னாள் வீரரான வி வி எஸ் லஷ்மன் அறிவித்துள்ளார்.