டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு: ராஜஸ்தானுக்கு வெற்றி கிடைக்குமா?
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இன்று முப்பத்தி இரண்டாவது போட்டியாக ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளதை அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் இரு அணி வீரர்களை விபரங்கள் பின்வருமாறு
பஞ்சாப் அணி: கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால், எய்டன் மார்க்கம், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஃபேபியன் அலன், அதில் ரஷீத், இஷால் ஃபோரல், ஹர்ப்ரீத் பிரார், அர்ஸ்டீப் சிங், முகமது ஷமி